சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீப்பார்

nippar · வினையாலணையும் பெயர்

1
நீங்குபவர்
the man who leaves
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

உடம்பட்டு நீப்பார் கிளவி மடம் பட்டு மெல்லிய ஆதல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீப்பார் (nippar), வினையாலணையும் பெயர், 'the man who leaves'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீப்பார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை