சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீப்பினும்

nippinum · வினையெச்சம்

1
சென்றாலும்
even if leaving
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பெரிய கூறி நீப்பினும், பொய் வலைப்படூஉம் பெண்டு தவப் பலவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீப்பினும் (nippinum), வினையெச்சம், 'even if leaving'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீப்பினும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு