சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீயலென்

niyalen · தன்மை ஒருமை வினைமுற்று

1
பிரிய மாட்டேன்
I will not part
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நீயலென் யான் என" நற்றோள் மணந்த ஞான்றை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீயலென் (niyalen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will not part'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீயலென். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை