சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீரள்

niral

1
தன்மையுடையவள்
a woman with attributes
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒடுங்கு ஈர் ஓதி ஒண்ணுதல் குறுமகள் நறும் தண் நீரள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீரள் (niral), 'a woman with attributes'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீரள். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை