சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீராட்டி

niratti

1
நீரால் கழுவி
washed with water
ஒருசொல் hapax — appears once in the corpus

நடுகல்லின் நாள் பலியூட்டி, நன்னீராட்டி நெய்ந்நறைக் கொளீஇய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீராட்டி (niratti), 'washed with water'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீராட்டி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு