சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீர்படு

nirpatu · பெயரெச்சம்

1
நீர் நிறைந்திருக்கும்
filled with water
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீர்படு பசுங்கலம் பெருமழைப் பெயற்கு ஏற்றாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீர்படு (nirpatu), பெயரெச்சம், 'filled with water'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீர்படு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை