சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீர்பட்டு

nirpattu

1
நீர் ஒழுகி
water flowing
ஒருசொல் hapax — appears once in the corpus

அந்தணர் அருங்கலம் ஏற்ப நீர் பட்டு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீர்பட்டு (nirpattu), 'water flowing'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீர்பட்டு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து