சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீர்முகத்து

nirmukattu

1
நீரின் மேல்
on water
ஒருசொல் hapax — appears once in the corpus

காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப் பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூ ..... நிழல் தாழ் வார் மணல் நீர்முகத்து உறைப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீர்முகத்து (nirmukattu), 'on water'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீர்முகத்து. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை