சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீளினும்

nilinum

1
உயர்ந்தாலும்
even if it rises
ஒருசொல் hapax — appears once in the corpus

ஈம ஒள் அழல் குறுகினும் குறுகுக, குறுகாது சென்று விசும்புற நீளினும் நீள்க

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீளினும் (nilinum), 'even if it rises'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீளினும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு