சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீள்க

nilka

1
உயரட்டும்
let it rise up
ஒருசொல் hapax — appears once in the corpus

ஈம ஒள் அழல் குறுகினும் குறுகுக, குறுகாது சென்று விசும்புற நீளினும் நீள்க

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீள்க (nilka), 'let it rise up'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீள்க. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு