சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீவலின்

nivalin · வினையெச்சம்

1
தடவுவதால்
because of the rubbing
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அணங்கு உடை அருந்தலை நீவலின் மதன் அழிந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீவலின் (nivalin), வினையெச்சம், 'because of the rubbing'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீவலின். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை