சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீவு

nivu

1
நீங்கும்
leaving
ஒருசொல் hapax — appears once in the corpus

ஊழ் உற்ற கோடல் வீ இதழ் சோரும் குலை போல இறை நீவு வளையாட்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீவு (nivu), 'leaving'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீவு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை