சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுகம்பட

nukampata · வினையெச்சம்

1
நடுநிலை உண்டாகும்படி
in a fair manner
வினையெச்சம்
2
வலிமையுண்டாக
with strength

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுகம்பட (nukampata), வினையெச்சம், 'in a fair manner'. குறுந்தொகை 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுகம்பட. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை