சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுகர்ந்தனம்

nukarntanam · தன்மைப் பன்மை வினைமுற்று

1
நாம் உண்டோம்
we ate
தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இன்று இனிது நுகர்ந்தனம் ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுகர்ந்தனம் (nukarntanam), தன்மைப் பன்மை வினைமுற்று, 'we ate'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுகர்ந்தனம். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து