சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுகர்ப

nukarpa

1
அனுபவிப்பார்கள்
they will enjoy
ஒருசொல் hapax — appears once in the corpus

மாசு இல் மகளிர் மன்றல் நன்றும் உயர்நிலை உலகத்து நுகர்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுகர்ப (nukarpa), 'they will enjoy'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுகர்ப. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு