சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுசுப்பினாள்

nucuppinal · வினையாலணையும் பெயர்

1
இடையை உடையவள்
a woman with a waist
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கொடி புரை நுசுப்பினாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுசுப்பினாள் (nucuppinal), வினையாலணையும் பெயர், 'a woman with a waist'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுசுப்பினாள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை