சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுடக்கத்து

nutakkattu

1
அசைதலுடன்
with movement
ஒருசொல் hapax — appears once in the corpus

சூது ஆர் குறுந்தொடிச் சூரமை நுடக்கத்து, நின் வெங்காதலி தழீஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுடக்கத்து (nutakkattu), 'with movement'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுடக்கத்து. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு