சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுடங்கல

nutankala

1
அசையாத
not moving
ஒருசொல் hapax — appears once in the corpus

கால் பொர நுடங்கல கறங்கு இசை அருவி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுடங்கல (nutankala), 'not moving'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுடங்கல. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை