சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுட்பத்து

nutpattu

1
அறிவினை உடையோராய்
with intelligence
ஒருசொல் hapax — appears once in the corpus

அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து, இலம் என மலர்ந்த கையர் ஆகி தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர் ..... சேயாற்று வடு வாழ் எக்கர் மணலினும் பலரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுட்பத்து (nutpattu), 'with intelligence'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுட்பத்து. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்