சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுதலோய்

nutaloy · முன்னிலை விளி

1
நெற்றியுடையவளே
oh woman with a forehead
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

பெருங்காட்டு உளரும் அசை வளி போலத் தண்ணிய கமழும் ஒண்ணுதலோயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுதலோய் (nutaloy), முன்னிலை விளி, 'oh woman with a forehead'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுதலோய். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை