சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுதால்

nutal

1
நெற்றியுடையவளே
oh woman with a forehead

சுடர் நுதால், Kali 17–4 – நறு நுதால், Kali 35–12 – ஒண்ணுதால், Kali 37–12 – நறு நுதால், Kali 47–11 – நறு நுதால், Kali 47–18 – நறு நுதால், Kali 55–5 – நன்னுதால், Kali 67–19 – ஏர் நுதால், Kali 92–10 – நறு நுதால், Kali 92–60 – நறு நுதால், Kali 105–53 – நறு நுதால், Kali 105–61 – ஒண்ணுதால், Kali 110–7 – ஒண்ணுதால், Kali 132–10 – நன்னுதால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுதால் (nutal), 'oh woman with a forehead'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுதால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை