சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுமதோ

numato · ஓகாரம் வினா

1
உம்முடையதோ
is it yours
ஓகாரம் வினா
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறு தினைக் கொய் புனம் காவலும் நுமதோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுமதோ (numato), ஓகாரம் வினா, 'is it yours'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுமதோ. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை