சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுமரொடும்

numarotum · உம்மை எண்ணும்மை

1
உன்னுடைய தோழியருடன்
and with your friends
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

நீயும் கண்டு நுமரொடும் எண்ணி அறிவு அறிந்து அளவல் வேண்டும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுமரொடும் (numarotum), உம்மை எண்ணும்மை, 'and with your friends'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுமரொடும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை