சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுழைகல்லா

nuzhaikalla · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
நுழைய முடியாத
unable to enter
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து அரவு உரி அன்ன அறுவை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுழைகல்லா (nuzhaikalla), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'unable to enter'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுழைகல்லா. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை