சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுழைசிறு

nuzhaiciru · ஒருபொருட் பன்மொழி

1
மிகச்சிறிய
very small
ஒருபொருட் பன்மொழி
ஒருசொல் hapax — appears once in the corpus

நுழை சிறு நுசுப்பிற்கு எவ்வமாக, அம் மெல் ஆகம் நிறைய வீங்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுழைசிறு (nuzhaiciru), ஒருபொருட் பன்மொழி, 'very small'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுழைசிறு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை