சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுழைபு

nuzhaipu · தொழிற்பெயர்

1
நுழைதல், புகுதல்
entering
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுழைபு (nuzhaipu), தொழிற்பெயர், 'entering'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுழைபு. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை