நுழையா
nuzhaiya · எதிர்மறைப் பெயரெச்சம்
1
நுழைய முடியாத
unable to enter
எதிர்மறைப் பெயரெச்சம்திங்களும் நுழையா எந்திரப்படு புழை, Pattina 183 – செல் கதிர் நுழையாச் செழு நகர்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நுழையா (nuzhaiya), எதிர்மறைப் பெயரெச்சம், 'unable to enter'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுழையா. Retrieved 26 Jul 2026.