நுவன்றிசின்
nuvanricin · சின் – முன்னிலை அசைச்சொல்
1
கூறுவாயாக
please tell
சின் – முன்னிலை அசைச்சொல்ஒருசொல் hapax — appears once in the corpus
அகல் நெடுந்தெருவில் ‘சாறு’ என நுவலும் முதுவாய்க் குயவ! ஈதும் ஆங்கண் நுவன்றிசின்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நுவன்றிசின் (nuvanricin), சின் – முன்னிலை அசைச்சொல், 'please tell'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுவன்றிசின். Retrieved 26 Jul 2026.