சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுவறலும்

nuvaralum · தொழிற்பெயர்

1
கூறுதலும்
utterance
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுவறலும் (nuvaralum), தொழிற்பெயர், 'utterance'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுவறலும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை