சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுவறிய

nuvariya · பெயரெச்சம்

1
அராவிய
filed, rubbed down
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுவறிய (nuvariya), பெயரெச்சம், 'filed, rubbed down'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுவறிய. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்