சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுவலவும்

nuvalavum · உம்மை எண்ணும்மை

1
கூறவும்
and uttering
உம்மை எண்ணும்மை

மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே ..... பதினெண் கணனும் ஏத்தவும் படுமே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுவலவும் (nuvalavum), உம்மை எண்ணும்மை, 'and uttering'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுவலவும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு