சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுவல்வுறு

nuvalvuru · வினையெச்சம்

1
சொல்லுதலுற்ற
telling
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

“அறன் இல் கூற்றம் திறனின்று துணியப் பிறன் ஆயினன் கொல்? இறீஇயர் என் உயிர்!” என நுவல்வுறு சிறுமையள் பல புலந்து உறையும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுவல்வுறு (nuvalvuru), வினையெச்சம், 'telling'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுவல்வுறு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு