சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெகிழினும்

nekizhinum · வினையெச்சம்

1
தளர்ந்தாலும்
even if loosened
வினையெச்சம்
2
தளர்ந்தாலும்
and even if loosened
உம்மை எண்ணும்மை

குறுந்தொடி நெகிழினும், காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும்

3
மெலிந்தாலும்
and even if thinned
உம்மை எண்ணும்மை

நன்னுதல் பசப்பினும், பெருந்தோள் நெகிழினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெகிழினும் (nekizhinum), வினையெச்சம், 'even if loosened'. நற்றிணை 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெகிழினும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை