சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெகிழும்

nekizhum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
உருகும்
it melts
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் வயின் காணின் நெகிழும் என் நெஞ்சு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெகிழும் (nekizhum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'it melts'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெகிழும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை