சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெஞ்சத்தவன்

nencattavan

1
நெஞ்சையுடையவன்
the man with a heart
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒரு திறம் ஒல்காத நேர்கோல் அறம் புரி நெஞ்சத்தவன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெஞ்சத்தவன் (nencattavan), 'the man with a heart'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெஞ்சத்தவன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை