சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெஞ்சத்தால்

nencattal · வினையாலணையும் பெயர்

1
நெஞ்சுடன்
with a heart
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

இனைபு உகு நெஞ்சத்தால் துறந்து உள்ளார் அவர் எனத் துனி கொள்ளல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெஞ்சத்தால் (nencattal), வினையாலணையும் பெயர், 'with a heart'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெஞ்சத்தால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை