சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெடுங்கொடிப் பூவா வஞ்சி

netunkotip puva vanci · வெளிப்படை

1
நீளக்கொடியில் பூக்காத வஞ்சியான வஞ்சி என்ற ஊர்
Vanji town which is not the flowering long vanji vine
2
இன்றைய கரூர்
today’s Karur
வெளிப்படை
ஒருசொல் hapax — appears once in the corpus

நெடுங்கொடிப் பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெடுங்கொடிப் பூவா வஞ்சி (netunkotip puva vanci), வெளிப்படை, 'Vanji town which is not the flowering long vanji vine'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெடுங்கொடிப் பூவா வஞ்சி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு