சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நென்னல்

nennal

1
நேற்று. yesterday
ஒருசொல் hapax — appears once in the corpus

நென்னல் ஓங்கு திரை வெண்மணல் உடைக்கும் துறைவற்கு ஊரார் பெண்டென மொழிய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நென்னல் (nennal). ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நென்னல். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு