சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெய்தலானும்

neytalanum · வினையெச்சம், உம்மை எண்ணும்மை

1
நெய்தல் மலர்களாலும்
and from the waterlily flowers
வினையெச்சம், உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

கோதையைப் புணர்ந்தோர் கோதையானும், மாக்கழி மலர்ந்த நெய்தலானும், கள் நாறும்மே கானல் அம் தொண்டி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெய்தலானும் (neytalanum), வினையெச்சம், உம்மை எண்ணும்மை, 'and from the waterlily flowers'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெய்தலானும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு