சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெய்பட்டன்ன

neypattanna · அன்ன – உவம உருபு

1
நெய்யைத் தடவினாற்போல
like smearing ghee, like smearing oil
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

நெய் பட்டன்ன நோன் காழ் எஃகின் செல்வத் தந்தை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெய்பட்டன்ன (neypattanna), அன்ன – உவம உருபு, 'like smearing ghee, like smearing oil'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெய்பட்டன்ன. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை