சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெருநையின்

nerunaiyin · இன் உறழ்ச்சிப் பொருளில் வந்தது

1
நேற்றை விட
more than yesterday
இன் உறழ்ச்சிப் பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

நெருநையின் இன்று நன்று என்னை அணி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெருநையின் (nerunaiyin), இன் உறழ்ச்சிப் பொருளில் வந்தது, 'more than yesterday'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெருநையின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை