சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெறிதரு

neritaru · வினையெச்சம்

1
புறவிதழ் நீக்கப்பட்ட
outer petals removed
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பூவுடன் நெறிதரு தொடலை தைஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெறிதரு (neritaru), வினையெச்சம், 'outer petals removed'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெறிதரு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை