சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெறியவ்வே

neriyavve · வகரம் விரித்தல் விகாரம், ஏகாரம் அசைநிலை

1
நெறிப்பு உடைய
being wavy
வகரம் விரித்தல் விகாரம், ஏகாரம் அசைநிலை
ஒருசொல் hapax — appears once in the corpus

நுண் மணல் அறல் வார்ந்தன்ன நல் நெறியவ்வே நறுந்தண்ணியவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெறியவ்வே (neriyavve), வகரம் விரித்தல் விகாரம், ஏகாரம் அசைநிலை, 'being wavy'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெறியவ்வே. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை