சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெறியுமார்

neriyumar · ஆர் அசைச்சொல்

1
நெறியும், நல்ல வழியும்
good path
ஆர் அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

நல் ஆற்றுப்படூஉம் நெறியுமார் அதுவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெறியுமார் (neriyumar), ஆர் அசைச்சொல், 'good path'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெறியுமார். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு