சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெல்லின் ஊர்

nellin ur

1
சாலியூர் என்ற நெல்லின் பெயரைக் கொண்ட ஊர்
a called Saliyoor named for its rice paddy
ஒருசொல் hapax — appears once in the corpus

சீர் சான்ற உயர் நெல்லின் ஊர் கொண்ட உயர் கொற்றவ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெல்லின் ஊர் (nellin ur), 'a called Saliyoor named for its rice paddy'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெல்லின் ஊர். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி