சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நேமியோரும்

nemiyorum · வினையாலணையும் பெயர், உம்மை உயர்வு சிறப்பு உம்மை

1
ஆழியாகிய ஆணையை உடைய வேந்தர்களும்
the kings with wheels of command
வினையாலணையும் பெயர், உம்மை உயர்வு சிறப்பு உம்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

நிலந்தவ உருட்டிய நேமியோரும் சமங்கண் கூடித் தாம் வேட்பவ்வே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நேமியோரும் (nemiyorum), வினையாலணையும் பெயர், உம்மை உயர்வு சிறப்பு உம்மை, 'the kings with wheels of command'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நேமியோரும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு