நேராதார்
neratar · எதிர்மறை வினையாலணையும் பெயர்
1
உடன்படாதவர்கள், பகைவர்கள்
enemies
எதிர்மறை வினையாலணையும் பெயர்ஒருசொல் hapax — appears once in the corpus
வையை தன் நீர் முற்றி மதில் பொரூஉம் பகை அல்லால், நேராதார் போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நேராதார் (neratar), எதிர்மறை வினையாலணையும் பெயர், 'enemies'. கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நேராதார். Retrieved 26 Jul 2026.