சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நேர்கோல்

nerkol

1
துலாக்கோல்
balance, scale
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒரு திறம் ஒல்காத நேர்கோல் அறம் புரி நெஞ்சத்தவன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நேர்கோல் (nerkol), 'balance, scale'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நேர்கோல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை