சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நேர்பட

nerpata · வினையெச்சம்

1
நேரே இருப்ப
being in front
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கானத்து இனம் தலைப் பிரிந்த புன்கண் மடமான் நேர்படத் தன் ஐயர் சிலை மாண் கடு விசைக் கலை நிறத்து அழுத்தி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நேர்பட (nerpata), வினையெச்சம், 'being in front'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நேர்பட. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை