சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நொடிதரு

notitaru · பெயரெச்சம்

1
மாத்திரையைச் சொல்லும்
keeps the beat
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நொடிதரு பாணிய பதலையும் பிறவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நொடிதரு (notitaru), பெயரெச்சம், 'keeps the beat'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நொடிதரு. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்